விழியின் ஓரம்
அரும்பும் கண்ணீரின்
ஊற்றையும் உவர்ப்பையும்
உண்ரத்தான் முடியவில்லை
ஆழ்வெளி மனதுக்குள்
சில இருள்வெளிகள்
தனிமையை வசிகரிக்க
சுய பிரக்ஞையிழந்த
மகிழ்ச்சியை எப்போதும்தேடித்திருகிறேன்
கொட்டியவார்த்தைகளை
மன முடிச்சில் இறுக்கி
மாறி மாறி சிரிக்கிறோம்
கட்டமிட்ட வாழ்வில்
முன் முடிவுகளால் மட்டுமே
மனிதம் இங்கு மனிதமாய்
அரும்பும் கண்ணீரின்
ஊற்றையும் உவர்ப்பையும்
உண்ரத்தான் முடியவில்லை
ஆழ்வெளி மனதுக்குள்
சில இருள்வெளிகள்
தனிமையை வசிகரிக்க
சுய பிரக்ஞையிழந்த
மகிழ்ச்சியை எப்போதும்தேடித்திருகிறேன்
கொட்டியவார்த்தைகளை
மன முடிச்சில் இறுக்கி
மாறி மாறி சிரிக்கிறோம்
கட்டமிட்ட வாழ்வில்
முன் முடிவுகளால் மட்டுமே
மனிதம் இங்கு மனிதமாய்