கரைந்த மனிதத்தில்
பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன் அடையாள்த்தின்
ஆடைகளை
அம்மாண்மாய் என்னை நான்
பார்க்கும் போது அவசரமாய்
ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்
இருளில் உலாவும் எனது
எண்ணங்களின் பதில்கள்
மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன
பதில்களே போதும் என
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
16 years ago