சூனியம் சூழ்ந்த
இரவுத்தெருவின் இருண்ட
வெளியின் ஊடே
ஏதோ ஒரு கட்டிலின்
உடையும் சப்தம்
உக்கிரபுணர்ச்சியின் வசிகர ஒலி
எங்கும் நிறைந்திருக்க வெறுமை
நிரம்பிய மனம் தேடலின் பால்
அம்மணமாய்
சில சன்னல்களின்
ஒளியின் கசிவு
சில புரியாகதைகளை
நித்தம் புனைந்தபடி
நாய்களின் ஊளை
அந்த புனைவின் அர்த்ததை
நித்தம் உதிர்த்தபடி
உதிர்வின் அதிவுர்வுகளை
உணரத்தான் முடிகிறது
புரிதலற்ற வெளியில்
post scrap cancel
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
16 years ago
3 comments:
1) ஒட்டக்கூத்தரே, உங்கள் பதிவில் நுழைவதற்குமுன் இடைஞ்சலாக ஒரு கேள்வி வருகிறது. ஏன்ற என்று தெரியவில்லை. அதை நீக்கின் நன்று
2) பின்னூட்டத்திற்கு word verification தேவையா?
3) உங்கள் பதிவின் ஓடையை திறக்கவும். என்னைப்போல் ரீடரில் படிப்போர்க்கு உதவும்.
நன்றி.
சத்தியா
உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி சத்தியா
உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி சத்தியா
Post a Comment