நீண்ட ஒரு மாலைப்பொழுதில்
என் பார்வைகளுக்கு அப்பால்
தோன்றிய அந்த மாநிற பெண்ணின்
குதிகால் உயர்ந்த செருப்பை
அவளின் மல்லிகை பூவால் அலங்கரிப்பதை
கடந்து சென்ற காற்றின் வழியே
எனக்கு உண்ர்த்தினால்
எனது கோரைப்பற்கள் இப்போது
அவளின் உதிரத்தை சுவைக்க
வளரத்தொடங்கின
மல்லிகையின் வாசனை நெருங்க நெருங்க
கட்டுக்கடங்கா எனது பசியால்
அவள் கழுத்தின் ஓரம்
மெல்லியதாய் பதித்தேன் எனது பறகளை
அவளின் இரத்தம் பச்சைய வாசத்துடன்
அவளின் காய்த்துப்போன கைகளால்
எனது அணுறுப்பை அழித்தி பிடித்தால்
அவளின் இரத்தம் வற்றிய உடலை
கவ்வியபடி மேலேழுந்து சென்றேன்
அவளின் மெல்லிய முனகல்
என்னை அதிக தூரம் இழுத்து சென்றது
விடியலை நோக்கி நகர்ந்து போது
எனது தூரம் சுருங்கி எனது படுக்கையறையில்
நாய்குட்டியாய் நான்
அவளோ படுக்கை விரிப்பை
சுற்றியபடி பூஜையறையில்
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
16 years ago
No comments:
Post a Comment