என குதறிய உடம்பிலிருந்து வடியும்
ஒவ்வோரு சதைக்துணுக்கும்
குருதியின் வலியை கண்டு கொள்வதேயில்லை
கடவுளின் காலிடுக்கில மட்டிய எனது சதைதுண்டின்
ஈரம் அவனை சலனப்படுத்தியது
அணுறை அணிய மறந்த அவனின் ஆண்குறி
செல்லுமிடமெல்லாம் வியாபித்து
தன்னை நிறுவ குட்டி கடவுள்களை
விதைதுக்கொண்டே சென்றது
சில குட்டிக்கடவுகள் யோனிடன்
சில குட்டிகடவுள்கள் ஆண்குறியுடன்
வித்தியாசம் மறந்து புணர்ந்த
கடவுள்கள் இப்போது புசித்துக்கொண்டிருக்கின்றன
என் சதைதுண்டுகளை
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
16 years ago
No comments:
Post a Comment